கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ திட்டம்: பிரதமரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
கோயம்புத்தூர், மதுரையில் மெட்ரோ அமைப்பதற்காகப் பிரதமர் மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோயம்புத்தூர் வந்தபோது,
Read More