கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு
Read More