கோவையில் தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு – விஜய்-யிடம் கடிதம் கொடுத்த தொண்டர்கள்
கோவையில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் விஜய்க்குக் கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு
Read More