திடீரென ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானை – பொதுமக்கள் அலறிடித்து ஓட்டம்
கோவை நரசீபுரம் வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானையைக் கண்டதும் பொதுமக்கள் அலரடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம்,
Read More