டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்வு – அமைச்சர் செந்தில்பாலாஜி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள்
Read More