தவெக-வில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதால் கட்சியிருந்து விலகல் – வைஷ்ணவி
தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் பெண்கள் ஓரம் கட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து விலகுவதாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த தவெக பெண் பிரமுகர் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்
Read More