இந்தியில் தமிழ்நாடு வானிலை அறிவிப்பிற்கு கண்டனம் – எம்.பி. சு. வெங்கடேசன்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு இந்தியிலும் வழங்கப்படுவதற்கு மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது
Read More