பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முன்னோடிகளுக்கு நினைவு அரங்கம் – அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த பெருந்தலைவர் கு.காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர்
Read More