களத்தில் இல்லாதவர் விஜய் தான் – தமிழிசை செளந்தரராஜன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு, நடிகர் விஜய் மற்றும் தி.மு.க-வின் செயல்பாடுகள்குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நடிகர்
Read More