சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலியான நிலையில் 33 பேர் மாயம்
சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானநிலையில், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று
Read More