மயோனைஸ் விற்றால் கடும் நடவடிக்கை – மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!
கோயம்புத்தூரில் சமைக்கப்படாத முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பவா்கள், விற்பனையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா்
Read More