கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உரிய பாதுகாப்பு குறைபாடு..?
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. ரூ.522 கோடி மதிப்பீட்டில், எட்டு பிளாக்குகள், நான்கு பிரிவுகளில் 1,848 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
Read More