தூய்மை பணியாளர்களை கைது – கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்த காவல் துறையைக் கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
Read More