பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய காவலர் கைது!
கோயம்புத்தூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர்
Read More