கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்செய்திகள்

காவலாளிக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து உதவிய விஜய் கட்சியினர்..!

கோயம்புத்தூரில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் விஜய் பார்க்க இளைஞர்கள் முந்தியடித்து சென்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு – வில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்ட காவலாளிக்கு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்!

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் மே.12 ஆம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தில் ஆண் சடலம்!

கோயம்புத்தூர் வெள்ளலூரில் மாநகராட்சியால் கைவிடப்பட்ட பேருந்து நிலைய கட்டிடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தாயைப் பிரிந்த குட்டி யானை – முதுமலை யானை முகாமிற்கு அனுப்பி வைப்பு

கோயம்புத்தூர் எட்டிமடை வனப்பகுதியில் தாயைப் பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை முதுமலை யானை முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பினர். கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சூறைக்காற்றில் சாய்ந்த 16 உயர் மின் கம்பங்கள் சீரமைப்பு!

கோயம்புத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமான 16 உயர் மின் அழுத்த கம்பங்களை, நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் இணைந்து 24 மணி நேரத்திற்குள் சீர் செய்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கனிம வளம் கடத்தல்: 3 மாதத்தில் 29 வழக்குப் பதிவு

கோயம்புத்தூரில் கடந்த 3 மாதங்களில் கனிம கடத்தலில் ஈடுபட்டதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர்கல்வி வழிகாட்டுதல்: 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரிக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: மத்தியச் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் தேர்ச்சி

கோவை மத்தியச் சிறையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் சிறப்பான

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

காட்டு யானையை விரட்ட வந்த சின்ன தம்பி..!

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, சின்ன தம்பி என்ற இரண்டாவது கும்கி யானை வரவழைப்பட்டுள்ளது. சின்னதம்பி கும்கி யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தாடகம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மத நல்லிணக்கம்: பால்குடம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்ணீர், பழங்கள் கொடுக்கும் இஸ்லாமியர்கள்..!

கோயம்புத்தூர் கரும்புக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், பழங்கள் கொடுத்து வரவேற்றனர். கோயம்புத்தூர்

Read More
error: Content is protected !!