கோவையில் கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை – கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை மீட்பு.
கோவை எட்டிமடை அருகே கேரளா நகைக்கடை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்கள் பயன்படுத்திய லாரியை தனிப்படை காவல்துறை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Read More