கோயம்புத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு 46,494 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்
Read More