போத்தனூரில் இருந்து சென்னைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கம்!
கோயம்புத்தூர் போத்தனூரில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
Read More