கோவையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு.
கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, மரக்கன்றுகளை நடவு செய்யாத தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாவட்ட
Read More