பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு: பீகார் இளைஞர் கைது!
கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு வழக்கில், பீகாரைச் சேர்ந்த கரண் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில், கரண்
Read More