மாநில சுயாட்சியை உறுதி செய்ய புதிய உயர்நிலைக் குழு – முதலமைச்சர் அறிவிப்பு
மாநில உரிமைகளை மீட்டெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும்,
Read More