3-வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 -வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன்
Read More