ஆபரேஷன் சிந்தூர் நடிவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து,
Read More