கோவை தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் – கண்காணிக்க கேமராவை பொருத்தம்
கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இன்று கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில்
Read More