ஜெயிலர் – 2 படப்பிடிப்பிற்க்காக கோயம்புத்தூர் வந்த ரஜினிகாந்த்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…!
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நடிகர் ரஜினிகாந்த்-க்கு ரசிகர் உற்சாக வரவேற்பளித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து
Read More