விவசாயி வீட்டில் புகுந்த விஷம் கொண்ட பாம்பு மீட்பு!
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தீனம்பாளையம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் புகுந்த 5 அடி கண்ணாடிவிரியன் பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த
Read More