மூதாட்டி வீட்டைச் சேதப்படுத்தி சென்ற காட்டு யானை – வனத்துறை சார்பில் இழப்பீடு
கோயம்புத்தூர் நல்லூர் வயல் பகுதியில் காட்டு யானை வீட்டைச் சேதப்படுத்திச் சென்ற நிலையில், வீட்டின் உரிமையாளரான மூதாட்டிக்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் நல்லூர் வயல்
Read More