சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்கும் விடுதி தயாா் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் பணியாளா்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்
Read More