தனியார் கிடங்கில் பெட்டி, பெட்டியாக இருந்த காலாவதியான பேரிச்சம்பழங்கள் – உணவு பாதுகாப்பு துறை அதிர்ச்சி
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவன கிடங்கில் வைத்திருந்த சுமார் 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்
Read More