ஹைதராபாத் – கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் வரை நீட்டிப்பு!
ஹைதராபாத் – கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம்
Read More