கோயம்புத்தூர்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற நாளை வெள்ளிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:

, பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்மருத்துவமனை, ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவஇந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், மின் மயானம், காந்தி மாநகா் (ஒரு பகுதி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!