கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர், மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளான கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், ஆண்டக்காபாளையம், சிட்ரா (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), வெள்ளானைப்பட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!