கோயம்புத்தூர்செய்திகள்

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றம்!

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும் ஈரோடு – கோயம்புத்தூர் தினசரி ரயில் (66601) ஜூன் 8-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை 10.10 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!