கோயம்புத்தூர் மாநகராட்சி குளங்களை ஆய்வு செய்த மேயர்..!
கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மிதிவண்டி பாதை (Cycle Track), பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் (Birds Watching Tower), கற்றல் மையம் (Learning Tower), அனுபவ மையம் (Experiance centre) ஆகியவற்றை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு!


கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் உள்ள பறவைகளையும் மற்றும் மிதக்கும் சோலார் பேனல் உற்பத்தி நிலையத்தினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
