உலகம்

கம்போடியா: இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது!

கம்போடியாவில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில், 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வியட்​நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள்​கள். 27 பேர் சீனர்​கள், 75 பேர் தைவானை சேர்ந்​தவர்​கள். உள்​நாட்​டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கணினிகள், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!