கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு..!
கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள்குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் கோவை மத்திய சிறையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
