கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதிகளில் நாளை மின்வெட்டு!
காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகா், வழியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா் பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.